சுடச்சுட

  

  எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி, பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, இதயஜோதி செவிலியர் கல்லூரி சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருஇருதய சபைத் தலைவர் விக்டர்தாஸ் தலைமை வகித்தார். வழக்குரைஞர் பிரிட்டோ, அந்தோனி, கல்லூரி முதல்வர் சுஜாவெனிஷா, கிறிஸ்துஜோதி பள்ளித் தலைமையாசிரியர் அருளானந்தம், தோழமை இல்ல நிர்வாகி ஜேம்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  செவிலியர் பயிற்சி மாணவிகள், விழிப்புணர்வு முழக்கம் இட்டதோடு, விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai