சுடச்சுட

  

  மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம்

  By திருநெல்வேலி  |   Published on : 02nd December 2013 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  :கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான (கை, கால்கள் இழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்காக) சிறப்பு முகாம் திங்கள்கிழமை (டிச.2) நடைபெறுகிறது.

  இம் முகாமில் பங்கேற்கும் தகுதியானவர்களுக்கு, சென்னையில் உள்ள பிரீடம் டிரஸ்ட் மூலம் கை, கால் உறுப்புகள் இழந்தோருக்கு செயற்கை உறுப்புகள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல் போன்றவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. முகாம் குறித்த மேலும் விவரங்களுக்கு 9487348049, 7708157935 ஆகிய செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம் என பள்ளியித் தலைமை ஆசிரியர் பி.சுப்பையா தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai