சுடச்சுட

  

  திருநெல்வேலி ரயில்வே மருத்துவமனையின் மருத்துவரும், கூடுதல் முதன்மை மருத்துவருமான ஏ. சுகுமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

  ரயில்வே மருத்துவர் ஏ. சுகுமார் பணி ஓய்வுபெற்றதை அடுத்து அவருக்கு பாராட்டு விழா செங்கோட்டை ரயில்வே மருத்துவ அதிகாரி சி. ஜோதி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சுகுமாருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி ரயில் நிலைய மேலாளர் வி.எம். செல்லத்துரை, விருதுநகர் ரயில் நிலைய மேலாளர் தெய்வக்கனி, தூத்துக்குடி ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் கல்யாணி உள்பட பலர் பாராட்டிப் பேசினர். முடிவில் சுகுமார் ஏற்புரை ஆற்றினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai