சுடச்சுட

  

  கம்பன் இலக்கியச் சங்கம் சார்பில், பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றது.

  சங்கத் தலைவர் கு. சடகோபன் தலைமை வகித்தார். கவிஞர் அருணா சிவாஜி இறைவணக்கம் பாடினார். குறிஞ்சி மலர்கள் என்ற தலைப்பில் கனகராசுவும், ராம காதை குறித்து ந. ராசகோபாலும், இணையவழி இலக்கியத் தகவல்கள் குறித்து தர்மரும் சொற்பொழிவாற்றினர். நிகழ்ச்சியில் பேராசிரியர் பா. வளன்அரசு, புலவர் வை. ராமசாமி, தொழிற்சங்கத் தலைவர் சுப்பிரமணியன், வழக்குரைஞர் முருகன், ராமன், முத்துராமன், சுந்தரம், நாகராசன், சுவாமிநாதன், பேராசிரியர் செüந்தரராஜன், சண்முகவேலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai