Enable Javscript for better performance
டிசம்பர் 7 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    டிசம்பர் 7 மின் தடை

    By திருநெல்வேலி  |   Published on : 06th December 2013 02:57 AM  |   அ+அ அ-   |    |  

    பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (டிச. 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார்.

    மின்சாரம் தடைபடும் பகுதிகள்: வி.மு. சமுத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத் நகர், நீதிமன்றப் பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு, பாளை காந்தி சந்தை பகுதி, திருச்செந்தூர் சாலை, பாளை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரிப் பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கத்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு மற்றும் செய்துங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai