சுடச்சுட

    

    நாட்டு நலப்பணித் திட்டமாவட்ட தொடர்பு அலுவலர் நியமனம்

    By திருநெல்வேலி  |   Published on : 06th December 2013 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாவட்ட தொடர்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்ட என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலராக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரால், திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். அலுவலர் ஜே. தேவபிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை, முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு வழங்கினார். 

    ஜே. தேவபிச்சைக்கு, என்.எஸ்.எஸ். மாவட்டத் தொடர்பு அலுவலராக உள்ள டி. தனசிங் ஐசக் மோசஸ், முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாபு, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai