சுடச்சுட

    

    திருநெல்வேலி நகரில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மறைந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், திருநெல்வேலி நகரில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அமைப்பின் மாவட்டத் தலைவர் வை. ராஜேஷ், மாவட்டச் செயலர் பா. ராஜகுரு, ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், குமார், ராஜா, வாஞ்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai