Enable Javscript for better performance
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Dinamani

சுடச்சுட

    

    இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    By திருநெல்வேலி  |   Published on : 08th December 2013 04:41 AM  |   அ+அ அ-   |    |  

    இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் முதல்நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் இணைந்து பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், எல்.ஐ.சி. ஊழியர் சங்கக் கோட்ட பொதுச் செயலர்  செ. முத்துகுமாரசாமி, முதல்நிலை அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai