சுடச்சுட

    

    சங்கர்நகர் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாரண, சாரணியர் இயக்கம் தொடக்கவிழா நடைபெற்றது.

    இவ்விழாவுக்கு பள்ளி முதல்வர் உஷாராமன் தலைமை வகித்தார். மாவட்ட சாரணர் இயக்க ஆணையர் கந்தகுமார், சாரண இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் சாரணர் இயக்கச் செயலர் பார்த்தசாரதி, மாவட்ட சாரணர் இயக்க பயிற்றுநர் டி. அதிர்ஷ்டராஜ், சாரண ஆசிரியர்கள் முருகையா, முத்துலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    துணை முதல்வர் கங்காமணி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai