சுடச்சுட

    

    டிச. 10  மாநில ஜமாத்துல் உலமா சபைக் கூட்டம்

    By திருநெல்வேலி,  |   Published on : 08th December 2013 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பாசமுத்திரத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.10) மாநில ஜமாத்துல் உலமா சபையின் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

    ஜமாத்துல் உலமா சபையின் அம்பாசமுத்திரம் வட்டாரத் தலைவர் பி. ஷேக்மன்சூர் வெளியிட்ட அறிக்கை:

    ஜமாத்துல் உலமா சபையின் மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 10) காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரத்தில் உள்ள முகைதீன் ஜூம்ஆ கீழபள்ளிவாசலில் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.இ.எம். அப்துல்ரகுமான், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர் என்றார் அவர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai