சுடச்சுட

    

    திருநெல்வேலி குன்னத்தூர் அருள்மிகு சங்கரமகாலிங்க ஈஸ்வர் கோயிலில் உலக நன்மைக்காக துர்கா அபிராமி திருவாசக முற்றோதுதல் வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி கோயிலில் மகேஷ்வர பூஜை, 36 சிறப்பு அபிஷேகங்கள், துர்கா அபிராமி திருவாசகம் முற்றோதுதல் குழுவினரின் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் குழுச் செயலர் சிவ.மு. கணேசன், பொருளாளர் சிவ.ஆ. மாரியப்பன், சிவ. முருகேசன், பார்வதி, அன்னபாக்கியம், பிச்சையா, சீனிவாசன், சிவ. நவராஜ், நாகராஜ், ராஜீவ்காந்தி, ராமன், வீரா, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai