சுடச்சுட

    

    பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில், மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உருவப்படத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  இதில், கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.கே.டி. கண்மணிமாவீரன், ஜி.வி. பெருமாள்பாண்டியன், எஸ்.எம்.டி. முத்து, பா. துரைபாண்டியன், எம்.ஆர். முருகையாபாண்டியன், கனிபாண்டியன், சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai