சுடச்சுட

  

  பாளையங்கோட்டை சின்மயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

  பள்ளியில் வைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா உருவப்படத்துக்கு பள்ளி முதன்மை முதல்வர் ரேணுகாசங்கரநாராயணன், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவர் டி.ஏ. பிரபாகர், முதல்வர் சங்கரபாகம், செஞ்சிலுவைச் சங்கச் செயலர் சொக்கலிங்கம் மற்றும் மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai