சுடச்சுட

    

    ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி, திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் முத்துகருப்பன் தலைமையில் அக் கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் தச்சை கணேசராஜா, அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், மாமன்ற உறுப்பினர் குறிச்சி சேகர், நெல்லை தொகுதி செயலர் பால்கண்ணன், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மண்டலத் தலைவர் மோகன், அன்னசாமி, பொன்னுசாமி, அரிகர சிவசங்கர், ராஜா முத்துராமலிங்கம், டால் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai