சுடச்சுட

  

  நடிகர் ரஜினிகாந்தின் 64-ஆவது பிறந்த தினத்தையொட்டி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ரசிகர்கள் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.

  திருநெல்வேலி மாவட்ட ரஜினி நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் தலைவர் எஸ். பானுசேகர், தென்காசி நகரத் தலைவர் எஸ். கோமு, கே. செல்வகுமார், கே.ஏ.என். தாயப்பன், சி. குணசேகரபாண்டியன், எம். வீரமணிகண்டன், எஸ். பிளாஸ்டிக் குமார், எஸ். சண்முகசுந்தரராஜ், ஜி. கார்த்திகேயன், பி. ராஜா, கே. சுடர், யூ. சுதன், ஜெயகுமார், சி.எஸ்.மணியன், சண்முகம், ரெங்கன், சங்கர், ஆலங்குளம் செல்லையா, செல்லத்துரை, பேச்சிமுத்து, ஆவுடையப்பன், சிதம்பரம், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai