சுடச்சுட

    

    கடையத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    கடையம், யோகீஸ்வரர் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் கோனார். அவரது மகள் முத்துச்செல்வி (19). இவர், தனது தாயாருடன் கோயமுத்தூரில் உள்ள தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தாராம். 6 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு விட்டு கடையம் வந்து விட்டனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாபோது முத்துச்செல்வி குருணை மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டாராம். தகவல் அறிந்த கடையம் போலீஸார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai