சுடச்சுட

  

  பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

  இம்மாதம் 20-ம் தேதி வரை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிலரங்கின் 2-ம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் அமர்வில் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் பி.மாரியம்மாள் பேசினார். தொழில் முனைவோருக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. 2-ம் அமர்வில் தொழில் முனைவோர் வழிகாட்டு மையத்தின் இயக்குநர் எஸ்.வைரவராஜ் பேசினார். இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai