சுடச்சுட

    

    தச்சை வேதிக் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு, அருள்தந்தை டேனிஸ் பொன்னையா தலைமை வகித்து கிறிஸ்துமஸ் செய்தியளித்தார். பள்ளி முதல்வர் ஸ்ரீவித்யா முத்துகுமார் முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் தேவதை உடையில் நடனப்போட்டி, இயேசு பெருமானின் வாழ்க்கைக்குறிப்பு நாடகம் உள்ளிட்டவை நடைபெற்றன. பள்ளி மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai