சுடச்சுட

  

  பாளை. சாராள் தக்கர் கல்லூரியின் உணவு மற்றும் சத்துணவியல் துறை சார்பில் பேக்கரி பயிற்சி 6 நாள்கள் நடைபெற்றது.

  சென்னையைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கிங் டெக்னாலஜியின் பேக்கிங் தொழில்நுட்பக் கலைஞர் சிவப்பிரகாசம் பயிற்சி அளித்தார். பிஸ்கட், கேக், குக்கீஸ், பப்ஸ், பிட்சா, பிரெட் வகைகள் எளிய முறையில் கற்றுக்கொடுக்கப்பட்டன. இறுதி நாளில், கல்லூரி முதல்வர் ஜாஸ்மின் மதியழகன் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை உணவு மற்றும் சத்துணவியல் துறைத் தலைவர் ஜெ.நான்சி மற்றும் பேராசிரியைகள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai