சுடச்சுட

    

    பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காதிர்நகரில் உள்ள மு.ந.அப்துர்ரகுமான் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

    திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இந்தப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பார்வை குறைபாடுகள் கண்டறியப்பட்ட 13 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. முகாமில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓ.கே.ஜாபர்சாதிக், சாரண ஆசிரியர் கே.முகம்மது ஜாபர், ஜூனியர் ரெட்கிராஸ் ஆசிரியர் ஜெ.ஹமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai