சுடச்சுட

    

    சிறுமி பாலியல் பலாத்காரம்: டெய்லர் கைது

    By ஒட்டப்பிடாரம்,  |   Published on : 24th December 2013 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதியம்புத்தூரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, டெய்லரைப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

     புதியம்புத்தூரில் டெய்லர் கடை நடத்தி வருபவர் முருகவேல் (60). இவர், கடைக்கு வந்த 6 வயது சிறுமியை திங்கள்கிழமை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து முருகவேலை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai