சுடச்சுட

  

  குலசேகரம்-அருமனை சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  நாகக்கோடு சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்ட மாணவரணிச்  செயலர் டல்லஸ் தலைமை வகித்தார். மாநில வர்த்தகர் அணி துணைச் செயலர் குமரேசன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலர் தினேஷ், மாவட்ட தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலர் ஆதிலிங்கப் பெருமாள், மாவட்ட அவைத் தலைவர் வர்க்கீஸ், மாவட்டப் பேச்சாளர் குமரி எட்வின்சிங், குலசேகரம் பேரூராட்சி உறுப்பினர் சத்தியபிரியா, திருவட்டாறு ஒன்றியச் செயலர் பொன்ராஜ், குலசேகரம் நகரச் செயலர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai