சுடச்சுட

    

    திருநெல்வேலியில் ஏஐடியூசி அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.எஸ். தியாகராஜன் மறைவையொட்டி அஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    சிந்துபூந்துறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலிக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஆர். சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் ஏ. சேவியர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஏ. சுடலை, ஆர். ராதாகிருஷ்ணன், இ. ராமலிங்கம், மாநகரச் செயலர் பி.என். இசக்கிமுத்து, வங்கி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி. ரெங்கன், அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியூசி தலைவர் எல். குருசாமி, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் எஸ். சுடலைமுத்து, இளைஞர் பெருமன்ற சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai