சுடச்சுட

    

    தூய சவேரியார் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் இயங்கி வரும் ஜோ நோய்காண் மையத்தின் ஆய்வகக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

    கல்லூரி அதிபர் டேனிஸ் பொன்னையா தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் ஜேசு மைக்கேல் தாஸ், கல்லூரி முதல்வர் கில்பர்ட், இயக்குநர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாணவர் மன்றத் தலைவர் வழக்குரைஞர் அழகியநம்பி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் இயேசுதாஸ், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சிதம்பரம், பேராசிரியர் மைக்கேல், டாக்டர் அய்யனார், மன்றச் செயலர் முத்துகிருஷ்ணன், சுப்பிரமணியன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் நாராயணன், போத்திராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai