Enable Javscript for better performance
நெல்லையில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையில் முப்பெரும் விழா

    By திருநெல்வேலி  |   Published on : 26th December 2013 03:50 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலியில், மாவட்ட மனித உரிமைகள் கழகம், டீம் டிரஸ்ட் ஆகியவை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு, திருமலைமுருகன் தலைமை வகித்தார். பன்னீர்செல்வம், முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ச. ஆவுடையப்பன் வரவேற்றார். ஜெ. நைனா முகம்மது, ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி ரத்தினராஜ், எஸ்.வி. ஜானகிராம் அந்தோனி, டி.ஏ. பிரபாகர் ஆகியோர் பேசினர். 12 தையல் இயந்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மனித உரிமைகள் கழக மாநகரப் பொருளாளர் எல். ஜெய்லானி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai