Enable Javscript for better performance
வாஜ்பாய் பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    வாஜ்பாய் பிறந்தநாள் விழா

    By திருநெல்வேலி  |   Published on : 26th December 2013 03:53 AM  |   அ+அ அ-   |    |  

    பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொக்கிரகுளத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கொக்கிரகுளத்தில் உள்ள பாஜக கொடிக் கம்பத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மு. பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார். பின்னர், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு பாஜக மண்டலத் தலைவர் எஸ். செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலர் சுரேஷ் மற்றும் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai