சுடச்சுட

    

    மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தொழில்முனைவோர் பயிலரங்கு நடைபெற்றது.

     பயிலரங்கில், உதவிப் பேராசிரியர் முஹம்மது ஹனீப் இறைவாழ்த்துப் பாடினார். எ. செய்யது முகம்மது வவேற்றார். தொழில்முனைவோர் வழிகாட்டி மையத்தின் இயக்குநர் எஸ். வைரவராஜ், பேராசிரியர் கே. சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். கல்லூரி முதல்வர் எம். முஹம்மது சாதிக் தலைமை வகித்தார். எம்.ஐ. ஜாஹிர் உசேன், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் அ.சே. சேக்சிந்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai