Enable Javscript for better performance
ஒய்ஸ்மேன் கிளப் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஒய்ஸ்மேன் கிளப் தொடக்க விழா பாளையங்கோட்டையில் உள்ள ஷாலோம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு, சங்கத் தலைவர் பிரபாகர் தலைமை வகித்தார். செயலர் மேகலிங்கம், சமூகசேவை இயக்குநர் ராஜதீபன் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்குமார் வரவேற்றார். ஆயுள் காப்பீட்டுக் கழக கோட்ட மேலாளர் சுப்பிரமணியன், மண்டல இயக்குநர் ரகுநாதன், சதானந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். இந்திய செஞ்சிலுவைச் சங்கச் செயலர் மு.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai