சுடச்சுட

  

  ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலியின் 71-வது ஆண்டு விழா மகாராஜநகரில் நடைபெற்றது.

  விழாவில், ரோட்டரி மாவட்ட வருங்கால ஆளுநர் அசோக் பத்மராஜ் பேசினார். பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரேவதிக்கு, தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. ஸ்ரீதர், உதவி ஆளுநர் ஜெயபிரகாஷ், ரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai