சுடச்சுட

    

    பாளையங்கோட்டையில் உள்ள ஆனந்தாஸ்ரம சத் சங்க சமிதியின் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, அதன் தலைவர் தி.வெங்கடாசலபதி தலைமை வகித்தார். முறப்பநாடு காந்திமதிநாதன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் இ.பரமசிவன் பேசினர். ஆனந்த ஆஸ்ரமத்தின் சார்பில் செய்யப்பட்டு வரும் மருத்துவ உதவி, கல்வி உதவி உள்ளிட்டவை குறித்து ஏழைகளிடம் எடுத்துக் கூறி பயன்பெறச் செய்வது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. தச்சநல்லூர் ஏ.முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai