Enable Javscript for better performance
\\\"மார்ச் 29, 30, 31-ல் கலால், சுங்கவரித் துறை அலுவலகங்கள் இயங்கும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    இம்மாதம் 29,30,31 ஆகிய தேதிகளில் வரும் மூன்று விடுமுறை நாள்களில்  மத்திய கலால், சுங்கம், சேவை வரி அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மத்திய கலால் வரித்துறை தலைமையக செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருநெல்வேலி மத்திய கலால், சுங்கம் மற்றும் சேவை வரி ஆணையரகத்துக்குள்பட்ட அனைத்து அலுவலகங்களும் மார்ச் 29,30,31 ஆகிய தேதிகளில் வழக்கம்போல இயங்கும். வரி செலுத்துவதற்காக வங்கிகள் நாள் முழுவதும் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறித்த தேதிக்குள் வரிகளை செலுத்துமாறு ஆணையர் பிரசாத் நாயக் தெரிவித்துள்ளார் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai