Enable Javscript for better performance
பாளை.யில் ஏப்ரல் 18 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஏப்.18) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

    இதன்படி, வி.மு. சத்திரம், கட்டபொம்மன்நகர், ரஹ்மத்நகர், நீதிமன்றப் பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கப் பகுதி, காந்தி சந்தை, திருச்செந்தூர் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கத்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர் வழித்தட மின்நிலையத்துக்கும் மின்விநியோகம் இருக்காது என நகர்ப்புற செயற்பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai