சுடச்சுட

  

  அம்பாசமுத்திரம் கல்லூரி சாலையில் நதியுண்ணிக் கால்வாய் கரையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

  அம்பாசமுத்திரம் கல்லூரி சாலையில் நதியுண்ணிக் கால்வாய் கரையில் அண்மைக் காலமாக அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தாற்காலிக பெட்டிக் கடைகள், பழக்கடைகள் உள்ளிட்டவை ஆரம்பிக்கப்பட்டன. இதனால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதோடு, கால்வாயில் கழிவுகளைக் கொட்டுவதன் மூலம் கால்வாயும்  அசுத்தமாகும் நிலை ஏற்பட்டது.  இதுகுறித்து அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலைத் துறையினருக்கு புகார்கள் வந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாரிகள் சாலையோரமாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai