சுடச்சுட

    

    பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டார்.

    பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனியைச் சேர்ந்த பாண்டியன் மகன் ராமமூர்த்தி (25). இவர் மீது திருநெல்வேலி மாநகரப் பகுதி காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாம். இதையடுத்து இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் உதவி ஆணையர் ச.விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பரிந்துரைத்தனர். அதன்பேரில் மாநகர காவல் ஆணையர் இரா.திருஞானம் உத்தரவின்பேரில், ராமமூர்த்தி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai