சுடச்சுட

  

  தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் (ஏஐடிசி) சார்பில் தியாகராஜநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்துக்கு திட்டத் தலைவர் பி.கண்ணன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் காசிவிஸ்வநாதன், திட்டச் செயலர் கே.கே.பெருமாள்சாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  பொதுத்துறை பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதை அரசு கைவிட வேண்டும். 1-12-2015 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை காலதாமதம் செய்யாமல் மின்ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. திட்டப் பொருளாளர் எம்.கோபாலகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai