Enable Javscript for better performance
பாளை.யில் மெளன ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அதிமுக சார்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை மெளன ஊர்வலம் நடைபெற்றது.
    பாளையங்கோட்டை பகுதி அதிமுக சார்பில் சமாதானபுரம் மிலிட்டரி லைன் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த மெளன ஊர்வலம், தெற்கு கடைவீதி வழியாக லூர்துநாதன் சிலை அருகே நிறைவடைந்தது. பாளையங்கோட்டை பகுதிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மு.ஹரிஹரசிவசங்கர், எம்.சி.ராஜன், ஆவின் அண்ணாசாமி, அப்ரீன் பீர்முகம்மது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai