Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கோட்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது.
     தலைவர்  கந்தையா தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் சேதுராமலிங்கம், துணைத் தலைவர்  ராமசந்திரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  துணைத் தலைவர் ராமசந்திரன் வரவேற்றார். துணைச் செயலர் பொன் சொர்ணவேல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் செண்பககுற்றாலம் வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார். இதில் பார்வதி, கோபாலன், பாக்கியத்தாய், விமலாதேவி  ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai