Enable Javscript for better performance
பண்பாட்டுப் போட்டி: இலஞ்சி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    பண்பாட்டுப் போட்டி: இலஞ்சி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 09th February 2018 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரியில் கலையருவி என்ற பெயரில் பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
    இப்போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் அஞ்சனா,  உண்ணாமலை உமா பிரியா நடன போட்டியிலும், அனிருத் ஸ்ரீனிவாஸ் இசைப் போட்டியிலும் வெற்றிபெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 
    மாணவர்களை தாளாளர் மோகனகிருஷ்ணன், முதன்மை முதல்வர் காந்திமதி, பள்ளி முதல்வர் வனிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai