Enable Javscript for better performance
பேச்சுப் போட்டி: ஹில்டன் பள்ளி மாணவி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    சிறுசேமிப்புத் துறை சார்பில் திருநெல்வேலி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றார்.
    இதையொட்டி  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில், பேச்சுப் போட்டியில் இப்பள்ளி மாணவி டி.எஸ். டேஃனிஷெரின் முதல் பரிசும், சஜானா, வள்ளிஸ்ரீ, ஸ்ரீயசோதா ஆகியோர் நாடகப் போட்டியில் 2ஆம் பரிசும் வென்றனர். அவர்களுக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். மாணவிகளை பள்ளி முதல்வர் ஆர்.ஜே.வி. பெல், துணை முதல்வர் கஸ்தூரி பெல், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai