Enable Javscript for better performance
ஓய்வூதியர் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஓய்வூதியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
    கூட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் உ.சண்முகம் தலைமை வகித்தார். இணைச் செயலர் பா.வேலு இறைவணக்கம் பாடினார். சங்க உறுப்பினர் க.நாராயணன் வரவேற்றார். பொருளாளர் செ.சு.செகநாதன் அறிக்கை வாசித்தார். ஏழாவது ஊதியக் குழு மூலம் தமிழக அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    அருணாசலம் நன்றி கூறினார். அடுத்த கூட்டத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai