மதிமுக தேர்தல் பணிக்குழு நியமனம்

திருநெல்வேலி,  தென்காசி மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற மதிமுக சார்பில் தேர்தல் பணிக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி,  தென்காசி மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற மதிமுக சார்பில் தேர்தல் பணிக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மதிமுக திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் தி.மு.ராசேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் சா.ஞானதிரவியம்,  தனுஷ் எம்.குமார் ஆகியோருக்கு வாக்குகள் சேகரிக்கும் பணியில் மதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.  இதற்காக மதிமுக புறநகர் மாவட்டம் சார்பில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 136 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  இவர்கள் கலைநிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபடுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com