சுடச்சுட

  

  திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிமுக தீர்மானக் குழு உறுப்பினர்  வாணி சி.பிச்சையா (84) திங்கள்கிழமை காலமானார்.
  வாணி சி.பிச்சையாவின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ அஞ்சலி செலுத்தினார். 
  இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளன. தொடர்புக்கு : 94433 43252.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai