முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் பலதுறை மன்றம் தொடக்கம்
By DIN | Published On : 04th August 2019 01:30 AM | Last Updated : 04th August 2019 01:30 AM | அ+அ அ- |

பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து மன்றங்களின் சார்பில் பலதுறை மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
முதல்வர் ராபர்ட்பென் தலைமை வகித்தார். மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உறுதிமொழி எடுத்தனர். 2019-2020 ஆ ம் ஆண்டிற்கான மன்றங்களின் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. மாணவி ஜித்தின் லாவண்யா வரவேற்றார். மகாகாவியா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் ஆர்.ஜே.வி.பெல், செயலர் கஸ்தூரிபெல் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.