Enable Javscript for better performance
கரிவலம்வந்தநல்லூர் அருகேபெண்ணுக்கு தொந்தரவு: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கரிவலம்வந்தநல்லூர் அருகே பெண்ணுக்கு தொந்தரவு: இளைஞர் கைது

    By DIN  |   Published on : 05th August 2019 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரிவலம்வந்தநல்லூர் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். 
    கரிவலம்வந்தநல்லூர் அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்த 30 வயது பெண்ணிடம், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த  தமிழ்மணி மகன் செல்வக்குமார் (27) என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் அந்தப் பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து தவறாக நடக்க முயன்றாராம். 
    புகாரின்பேரில்,  கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai