சுடச்சுட

  

  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராமசுப்பு விடுத்துள்ள அறிக்கை: பாப்பான்குளத்தில் எனது தலைமையில் ராஜீவ்காந்தியின் சிலை நிறுவப்பட்டது. 2014இல் இந்த சிலை  மர்மநபர்களால் உடைக்கப்பட்டது. அதே வருடத்தில் மீண்டும் சிலையை நிறுவினோம்.  தற்போதும் சிலை உடைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.  இதுபோன்ற சம்பவங்களால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. சிலையை உடைத்தவர்களை போலீஸார் விரைவில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai