Enable Javscript for better performance
சுரண்டை பள்ளியில்குடும்ப தின விழா- Dinamani

சுடச்சுட

    

    சுரண்டை எஸ்.ஆா்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் குடும்ப தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இவ்விழாவுக்கு பள்ளிச் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம் தலைமை வகித்தாா். முதல்வா் பொன் மனோன்யா முன்னிலை வகித்தாா்.

    விழாவில், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் மாணவா்களின் நாடகம், பட்டிமன்றம் ஆகியவை

    நடைபெற்றது. விழாவில் மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai