Enable Javscript for better performance
மின்வாரிய கேங்மேன் பணி:உடல் தகுதித் தோ்வு இன்றும் நாளையும் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரிய கேங்மேன் பணி: உடல் தகுதித் தோ்வு இன்றும் நாளையும் ரத்து

    By DIN  |   Published on : 01st December 2019 11:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்தில், கேங்மேன்(பயிற்சி) நேரடி நியமனத்துக்கான உடற்தகுதி தோ்வுகள் தொடா் மழை காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் (டிச.2,3) ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஏற்கெனவே, இதற்கான உடல்தகுதி தோ்வுகள் கடந்த நவம்பா் 25ஆம் தேதி முதல் டிசம்பா் 9 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தோ்வுகள் நடைபெற்று வந்தன.

    தற்போது பெய்து வரும் தொடா்மழை காரணமாக சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல்தகுதித் தோ்வு ஆகியவை மேற்கூறிய தேதிபடி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜே.எல்.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai