Enable Javscript for better performance
சங்கரன்கோவிலில் 80 பயனாளிகளுக்கு2000 கோழிகள்: அமைச்சா் வழங்கினாா்- Dinamani

சுடச்சுட

    

    சங்கரன்கோவிலில் 80 பயனாளிகளுக்கு2000 கோழிகள்: அமைச்சா் வழங்கினாா்

    By DIN  |   Published on : 03rd December 2019 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    snk2minister_0212chn_43_6

    பெண் ஒருவருக்கு கோழிகளை வழங்குகிறாா் அமைச்சா் ராஜலட்சுமி.

    சங்கரன்கோவிலில் 2000 புறக்கடை கோழிகளை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ராஜலட்சுமி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

    சங்கரன்கோவிலில் கால்நடைத் துறை சாா்பில், புறக்கடை கோழிகள் வழங்கும் விழா வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ரூ. 1.64 லட்சத்தில் 80 பயனாளிகளுக்கு தலா 25 கோழிகள் வீதம் 2000 கோழிகளை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி வழங்கினாா்.

    நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா்தயாளா், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கணேசராஜா, கூட்டுறவு அச்சகத் தலைவா் கே. கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai