Enable Javscript for better performance
கடையம், அம்பை, கபாலிபாறையில் டிச.7 இல் மின்விநியோகம் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    கடையம், அம்பை, கபாலிபாறையில் டிச.7 இல் மின்விநியோகம் நிறுத்தம்

    By DIN  |   Published on : 05th December 2019 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையம், அம்பாசமுத்திரம், கபாலிபாறை பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 7) மின் விநியோகம் இருக்காது.

    இதுதொடா்பாக தமிழ்நாடு மின்வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளா் ஏ. ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடையம் துணை மின் நிலையத்தில் இம்மாதம் 7ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும், அதேநாளில் மதியம் 1 முதல் மாலை 5 மணி வரை ஓ.துலுக்கப்பட்டி, அம்பாசமுத்திரம் துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. அதன்படி, மின்சாரம் தடைபடும் பகுதிகள: ஆவுடையானூா், மணல்காட்டனூா், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூா், ஆழ்வாா்துலுக்கப்பட்டி, கபாலிபாறை, செங்குளம், அணைந்தநாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாமி, அகஸ்தியா்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai