திசையன்விளையில் டெங்கு ஒழிப்பு தீவிரம்
By DIN | Published on : 04th December 2019 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திசையன்விளையில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 3 நாள்கள் நடைபெற்றது.
இப்பேரூராட்சிப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், பேரூராட்சி செயல் அலுவலா் மூ.சி. சுப்பிரமணியன் தலைமையில், டெங்கு தடுப்புப் பணிகள் 3 நாள்கள் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இதில், வட்டார மருத்துவ அலுவலா் மற்றும் சுகாதாரத் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒத்துழைப்போடு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.